வங்கதேச அணுமின் நிலையத்திற்கு புதிய சிக்கல்! பாகிஸ்தான் முடிவால் ரஷ்ய யுரேனியம் வருவதில் தாமதம்

வங்கதேசத்தின் ரூப்பூர் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகுக்காக ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யுரேனியத்தை உரிய நேரத்தில் வங்கதேசத்துக்குக் கொண்டு வர முடியவில்லை. இதற்கு பாகிஸ்தானின் முடிவே காரணம் என்று வங்கதேசத்தில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top