யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணமா? நுகர்வோருக்குப் பாதிப்பா?NPCI அளித்த 8 முக்கிய விளக்கங்கள்!
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ (UPI) சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுவதாக வெளியான தகவல்கள், சாமானிய மக்களிடையே பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த அறிவிப்பு […]











