டெல்லியில் பரபரப்பு! மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா விடுதலை: சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கைது!

அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை நீண்ட நேரம் காவலில் டுத்து வைத்திருந்த டெல்லி காவல்துறை பின்னர் விடுவித்தது. சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. என்ன நடக்கிறது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top