சென்னை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! இன்று கொட்டித் தீர்க்கப்போகும் அதி கனமழை: பேரிடர் மேலாண்மை ஆணையம் அலர்ட்!

சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் செல்போன் வாயிலாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top