தேனி சிறை உடைப்பு பரபரப்பு: ஆட்டோவில் திரும்பி வந்த கைதி! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை!

தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top