“20 நிமிடங்கள் ஆற்றுநீருடன் போராட்டம்!”: நேபாள வெள்ளத்தில் சுரங்கத்திற்குள் சிக்கி உயிர் தப்பிய தொழிலாளியின் திகில் அனுபவம்!
நேபாளத்தில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் சுரங்கப்பாதைக்குள் நீர் […]










