சவூதியில் 2 வங்கதேச இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: வெளியுறவுத் துறை அதிர்ச்சித் தகவல்!
சவூதி அரேபியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய வங்கதேச வெளியுறவுத் […]







