450 கோடி ஆண்டு கால புதிருக்கு விடை: செவ்வாய் நிலவின் மண் துகளை பூமிக்குக் கொண்டு வர பிரம்மாண்ட விண்கலம்!
செவ்வாய் கிரகம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகள் எவ்வாறு தோன்றின என்பது கடந்த 450 கோடி ஆண்டுகளாகத் தொடரும் ஒரு மிகப்பெரிய அறிவியல் புதிராகவே நீடிக்கிறது. […]









