பிரம்மோஸை வீழ்த்த முடியுமா? சீனா, துருக்கி தயவில் பாகிஸ்தான் உருவாக்கிய புதிய வான் பாதுகாப்பு அரண்!
சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் ஒரு புதிய பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை (Air Defence System) உருவாக்கியுள்ளது. […]











