விமானத்தில் பயணித்த கொடிய கொசு: ஜெர்மனியில் மலேரியா தாக்குதலால் 2 ஊழியர்கள் பரிதாப பலி!
ஜெர்மனியின் மிகவும் பரபரப்பான ஃபிராங்க்ஃபர்ட் சர்வதேச விமான நிலையத்தில், அரிய வகை மலேரியா நோய் பரவியதில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]











