திரையுலகின் நாயகன் மம்முட்டிக்கு 75-வது பிறந்தநாள்: தமிழ் நெஞ்சங்களை வென்ற மறக்க முடியாத கதாபாத்திரங்கள்!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவருமான மம்முட்டி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்து, […]





