தொடர் தோல்வியால் அதிரடி முடிவு: 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளரை தூக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. […]
