‘சிபாரிசில் வந்தவன் என மூத்த வீரர் திட்டினார்… குளியலறையில் கதறி அழுதேன்’ – இன்சமாம் உல் ஹக் உருக்கம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனுமான இன்சமாம் உல் ஹக், தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். […]











