52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் காலை உணவுத் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *