தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், இரண்டு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
- ஏ. அருண் ஐபிஎஸ், ஏடிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை – ஏடிஜிபி, தமிழ்நாடு காவல்துறை அகாடமி, சென்னை [காலியிடம்]
- சி. மகேஸ்வரி ஐபிஎஸ், ஐஜி, சிறப்பு விசாரணை பிரிவு –I, லஞ்ச ஒழிப்புத்துறை – கூடுதல் பொறுப்பாக ஏடிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பை வகிப்பார்.

