நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள் – துண்டிக்கப்பட்ட தொடர்பால் உறவினர்கள் தவிப்பு!
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பேரழிவை ஏற்படுத்தும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. […]







