பிரிக்ஸ் மாநாட்டை தவிர்த்த வங்கதேசம்: இந்தியா அழைப்பு விடுத்தும் பங்கேற்காததன் பின்னணி என்ன?
பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியா சிறப்பு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதில் வங்கதேசம் பங்கேற்காதது தற்போது அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வளரும் […]










