நேபாளத்தில் அற்புதம்: 9 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தவர்கள் உயிருடன் மீட்பு – அதிரடி மீட்புப்பணி!
நேபாளத்தில் கடந்த ஒன்பது நாட்களாக சுரங்கப்பாதைக்குள் சிக்கித் தவித்த இருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சுரங்கம் ஒன்றில் […]










