தமிழக சட்டப்பேரவையில் பெரும் அமளி: பேரவைத் தலைவரை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கடுமையான அமளி நிலவியது. அவையின் தொடக்கத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து உடனடியாக விவாதிக்க திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், […]











