“யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது!”: மிசா சர்ச்சையில் விஜய்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பதிலடி!
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சமீபத்திய உரையும், அவரது உடல்மொழியும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, மிசா சிறைவாசம் குறித்து விஜய் […]











