தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் அதிரடி வெளியேற்றம்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய அவை நடவடிக்கையின் போது பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அவையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திமுக உறுப்பினர்கள் […]











