மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நேரடியாகக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் நேரடியாகக் களம் காணவுள்ளன. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் […]











