வெள்ளப் பாதிப்பு: வெளிநாட்டு உதவியை நிராகரித்து ஒரே நாளில் மனதை மாற்றிய நேபாளம்! பின்னணி என்ன?
நேபாளத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு பேரழிவைச் சந்தித்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு […]











