அற்புதம்! சுரங்கத்திற்குள் 9 நாட்கள்… உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்: நேபாளத்தில் நெகிழ்ச்சி!
நேபாளத்தில் சுரங்கப்பாதைக்குள் கடந்த 9 நாட்களாகச் சிக்கித் தவித்த இரண்டு நபர்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக […]











