நேபாள திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள்: மீட்டெடுக்க அரசுகளுக்கு உறவினர்கள் கண்ணீர் கோரிக்கை!
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவும், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு […]









