பிரிக்ஸ் தலைமை: இந்தியாவுக்குக் கிடைக்கும் உண்மையான நன்மைகள் என்ன? நிபுணர்களின் காரசார ஆய்வு!
உலகளவில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாடு இந்தியாவில் நான்காவது முறையாக நடைபெறுகிறது. சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய […]











