உலகின் வண்ணமயமான 8 கட்டடங்கள்: சர்வதேசப் பட்டியலில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்த தமிழகக் கோயில்!
பண்டைய காலம் தொட்டே மனிதர்கள் தங்களது ஒப்பற்ற கற்பனைத் திறனையும், கலை நயத்தையும் வெளிப்படுத்தக் கட்டடக்கலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக, கட்டடங்களை மேலும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் […]







