‘வந்தே மாதரம்’ பாடாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

வந்தே மாதரம் பாடலின் அனைத்து சரணங்களையும் பாடாததற்கான தண்டனை வழங்கும் விதியை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதக் காரணங்களுக்காக ஒருவர் வந்தே மாதரம் பாடவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top