இமயமலையில் உடைந்த பனிப்பாறை: பாலங்கள், பேருந்துகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – செயற்கைக்கோள் படங்களின் திகிலூட்டும் காட்சிகள்!
நேபாள-திபெத் எல்லைப்பகுதியில் உள்ள இமயமலை மலைத்தொடரில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு, அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை உடைந்ததால் உருவான திடீர் பெருவெள்ளம், ஆற்றின் வழியில் […]









