திபெத்தில் புதிதாக உருவான ஏரியால் உடைப்பு அபாயம்: நேபாளத்தில் தீவிர வெள்ள எச்சரிக்கை!
திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து புதிதாக உருவான தற்காலிக ஏரியில் இருந்து நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளதால், நேபாள நாட்டில் மீண்டும் கடும் வெள்ள அபாய […]









