தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் வருமா? வாழைத்தண்டு சாறு கரைக்குமா? மருத்துவர் தரும் உண்மை விளக்கம்!
நமது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுப் பொருட்களைச் சிறுநீர் வழியாக வடிகட்டி வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாகச் […]








