பெண்களை அதிகம் தாக்கும் ‘மைக்ரேன்’ ஒற்றைத் தலைவலி: உலகளவில் 100 கோடி பேர் பாதிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்!
உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை அவதிக்குள்ளாக்கும் நோய்களில் ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ‘மைக்ரேன் அறக்கட்டளை’ (Migraine […]











