இனி ‘ஸ்மார்ட் கார்டு’ கிடையாது! செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி டிஜிட்டல் மயம்: தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளை அதிநவீனமாக்கும் வகையில், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC Book) […]











