‘இது வழக்கமான மழையல்ல…’ சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை! அடுத்த 3 நாட்களுக்கு நிலைமை என்ன?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 17 முதல் பெய்து வரும் கனமழை, நகரின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. இது வெறும் வழக்கமான மழைப்பொழிவு […]










