பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதா? தொழில் வளர்ச்சி பாதிக்குமா? – தொடரும் காரசார விவாதம்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த 2-வது பசுமைவெளி விமான நிலையத் திட்டம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இத்திட்டம் கைவிடப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், தமிழகத்தில் பெரும் ஆதரவையும் […]









