விண்வெளியில் தொடங்கும் புதிய ஆயுதப் போட்டி: எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை அழிக்க அமெரிக்கா திட்டம்!
பூமிக்கு மேலே உள்ள விண்வெளி மண்டலத்தில் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே புதியதொரு ஆயுதப் போட்டி தீவிரமடைந்துள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் அமெரிக்கா அதிநவீன விண்வெளி ஆயுதம் ஒன்றை […]











