பிரிக்ஸ் உச்சி மாநாட்டை புறக்கணித்த வங்கதேசம்: இந்தியாவின் அழைப்பை நிராகரித்த பின்னணி என்ன?
ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் வங்கதேசம் பங்கேற்காதது அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வங்கதேசத்தில் […]











