சௌதியில் மரண தண்டனை விதிக்கப்படும் வெளிநாட்டினரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாதது ஏன்? அதிர்ச்சித் தகவல்கள்!
உலகின் மிகக் கடுமையான சட்டத் திட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சௌதி அரேபியா திகழ்கிறது. சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் முதல் மூன்று […]











