தனியார் பல்கலைக்கழகங்களுக்கு புதிய தளர்வுகள்: தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு – வணிகமயமாக்கப்படுகிறதா உயர்கல்வி?
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளில், தமிழக அரசு இரண்டு முக்கியமான தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் உயர்கல்வி கட்டமைப்பில் புதிய மாற்றங்களை […]








