ரோமானியர்கள் வெறுத்த கிளியோபாட்ரா: அரியணையைக் கைப்பற்றி வரலாற்று நாயகியான மகள் செலீன்!
பண்டைய எகிப்தை ஆண்ட ஏழாம் கிளியோபாட்ரா, வரலாற்றுப் பக்கங்களில் பேரழகியாகவும், அதே வேளையில் ரோமானியர்களால் “கொடிய அரக்கி” என்றும் சித்தரிக்கப்பட்டவர். மார்க் ஆண்டனியுடன் இணைந்து ரோமானியப் பேரரசுக்கு […]










