பாஜகவின் வாக்கு வங்கியையே ஆட்டுகிறதா இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம்? டெல்லியில் தீவிரமடையும் அரசியல் சவால்!
இந்தியத் தலைநகர் டெல்லியில் ‘இட ஒதுக்கீட்டை நீக்கு’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள், நாட்டின் அரசியல் களத்தில் மீண்டும் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதங்களைச் சூடேற்றியுள்ளன. இப்போராட்டம் […]









