சவால்களை வென்று வல்லரசின் உச்சத்தை தொட்ட ஷி ஜின்பிங்: 11 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா பயணம்!
11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு ஷி ஜின்பிங் மேற்கொள்ளவிருக்கும் முதல் அரசுமுறைப் பயணத்தை முன்னிட்டு, சீன அதிபர் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறோம்










