தமிழக இடைத்தேர்தல்: 2 தொகுதிகளில் தனித்து களமிறங்கும் இடதுசாரிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்), […]











