“பெண் கிடைக்கவில்லை…” 29 ஆண்கள் தற்கொலை செய்த சோகம்: பிபிசி கள ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் திருமணத்திற்குப் பெண் கிடைக்காத காரணத்தால் 29 ஆண்கள் தற்கொலை செய்துகொண்டதாக வெளிவந்த தகவல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தரப்பில் […]









