சௌதி அரேபியாவிற்கு ஆபத்து: ‘மெக்கா ஒப்பந்தம்’ இருந்தும் பாகிஸ்தான், துருக்கி அமைதி காப்பது ஏன்?
சௌதி அரேபியா மீது ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில், அந்நாட்டுடன் ‘மெக்கா ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தானும் துருக்கியும் ஏன் ராணுவ உதவி […]










