சௌதி அரேபியா மீதான தாக்குதல்: மெக்கா ஒப்பந்தம் இருந்தும் பாகிஸ்தான், துருக்கி அமைதி காப்பது ஏன்?
சௌதி அரேபியா மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில், சௌதி அரேபியாவுடன் ‘மெக்கா […]











