ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடியா? தொழிலதிபர் சுபாஷ் சந்திரா வழக்கில் NCLT அதிரடி உத்தரவு!
சீ (Zee) குழுமத்தின் நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் விவகாரத்தில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு வாரியம் (NCLT) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. […]









