நேபாளத்தை உலுக்கும் தொடர் வெள்ளம், நிலச்சரிவு: பேரழிவுகளின் பின்னணி என்ன? தடுப்பது சாத்தியமா?
நேபாளம், குறிப்பாக நேபாள-சீனா எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாக வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இளம் இமயமலைப் பிராந்தியத்தில் […]









