நேபாளத்தில் கொப்பளிக்கும் வெள்ளம்: 1,000 தொழிலாளர்களின் கதி என்ன? இந்தியர்களின் நிலையும் கேள்விக்குறி!
சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் கொடூர வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுமார் 9 நீர்மின் […]











